ஏப். 19ஆம் தேதி

img

ஏப். 19ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். வினாத்தாள் திருத்தப்பட்டு மதிப் பெண்கள் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நிறைவு பெற்றது.

;